7 ஆவது உலக பரா மெய்வல்லுநர் போட்டிகளில்…

0 249

7 ஆவது உலக பரா மெய்வல்லுநர் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறுகின்றன. இலங்கை உட்பட 118 நாடுகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. இப்போட்டிகளில் பங்குபற்றிய சில போட்டியாளர்களைப் படங்களில் காணலாம்.

 

   

   

(படங்கள்: ஏ.எவ்.பி., ரோய்ட்டர்ஸ்) 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!