பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இந்தியாவுக்கு விஜயம்

0 1,061

பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இரு நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.

புதுடில்லியிலுள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமொன்றுக்கு இளவரசர் சார்ள்ஸ் இன்று  செல்வதையும் மின்சாரத்தில் இயங்கம் முச்சக்கர வானத்தில் பயணம் செய்வதையும் படங்களில் காணலாம்.

(படங்கள்: ஏ.எவ்.பி)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!