வரலாற்றில் இன்று: நவம்பர் 15:1978: கட்டுநாயக்கவுக்கு அருகில் விமான விபத்து: 183 பேர; பலி

0 80

1505 : போர;த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்

1889 : பிரேஸில் குடியரசாகியது. மன்னர; பெட்ரோ இராணுவப் புரட்சியினால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார.

1942 : இரண்டாம் உலகப் போர;: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் ஜப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.

1978: கட்டுநாயக்கவுக்கு அருகில் விமான விபத்து: 183 பேர; பலி

1943 : நாஸி ஜேர;மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யு+தர;களுக்கு இணையாக வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

1948 : 1948 ஓகஸ்ட் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை பிரஜாவுரிமைச் சட்டமூலம் நவம்பர; 15 இல் அமுலுக்கு வந்தது. இதனால், சுமார; 7 லட்சம் மலையகத் தமிழர;கள் நாடற்றவர;களாகினர்

2017: ஸிம்பாப்வே ஜனாதிபதி ரொபர;ட் முகாபே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார;

1949 : இந்தியாவில் நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்த குற்றஞ்சாட்டில் தூக்கிலிடப்பட்டனர.

1966 : ஜெமினி 12 விண்கலம் அத்திலாந்திக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

1969 : வோஷிங்டன் டிசி நகரில் சுமார; 500,000 பேர; வியட்நாம் போருக்கெதிரான ஆர;ப்பாட்ட ஊர;வலத்தில் பங்குபற்றினர.

1948: 7 லட்சம் மலையக தமிழர;கள் நாடற்றவர;களாகினர;1970 : சோவியத் ஒன்றியத்தின் லூனா தானூர;தி சந்திரனில் தரையிறங்கியது.

1971 : இண்டெல் நிறுவனம் உலகின் வர;த்தக ரீதியிலான முதலாவது ஒற்றை சிப் மைக்ரோ புரொஸஸரை வெளியிட்டது.

1978 : சவூதி அரேபியாவிலிருந்து ஹஜ் யாத்திரிகர;களுடன் இந்தோனேஷியாவுக்கு சென்றுகொண்டிருந்த டிசி-8 ரக தனியார; பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியதில் 183 பேர; பலியாகினர;.

1983 : வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.

1988 : சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற புரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.

1988 : பலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

1989: கராச்சியில் ஆரம்பமான போட்டி மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும் பாகிஸ்தானின் வக்கார; யூனிஸும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினர;.

1948: 7 லட்சம் மலையக தமிழர;கள் நாடற்றவர;களாகினர

 

2002 : ஹூ ஜிந்தாவோ சீனக் கம்யு+னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானார;.

2000 : இந்தியாவில் ஜார;க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

2007 : பங்களாதேஷில் கிளம்பிய பெரும் சு+றாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர;.

2013: பொதுநலவாய தலைவர;களின் 23 ஆவது உச்சிமாநாடு கொழும்பில் ஆரம்பமாகியது

2014: பிரித்தானிய பிரதமர; டேவிட் கெமரூன், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டு அரசாங்கத் தலைவரானார;.

2017: ஸிம்பாப்வேயில் 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்த ஜனாதிபதி ரொபர;ட் முகாபே, அந்நாட்டு இராணுவத்தினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார;.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!