Miss International 2019

0 296

மிஸ் இன்­டர்நெஷனல் 2019 அழ­கு­ரா­ணி­யாக தாய்­லாந்தின் ஸ்ரீதோரன் லீராம்வத் தெரி­வா­கி­யுள்­ளார்.மிஸ் இன்­டர்நெஷனல் 2019 (Miss International 2019) அழ­கு­ராணி போட்­டியின் இறுதிச் சுற்று நேற்­று­முன்­தினம் ஜப்­பானில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்­றது.

இதில் 25 வயது மருந்­த­க­வி­ய­லா­ள­ரான ஸ்ரீதோரன் லீராம்வத் முத­லிடம் பெற்­றார். மெக்­ஸி­கோவின் அன்ட்­ரியா இரண்­டா­மி­டத்­தையும் உகண்­டாவின் எவ்லின் 3 ஆம் இடத்­தையும் பெற்­ற­னர்.

கொலம்­பி­யாவின் மரியா அலெ­ஜான்ட்ரா 4ஆம் இடத்தைப் பெற்­றார். பிரிட்டனின் ஹரியொட் லேன் 5 ஆம் இடத்தைப் பெற்றார்

 

    

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!