Good Newws திரைப்படத்தின் பேர்ஸ்ட் லுக்

0 349

Good Newws (குட் நிவ்ஸ் ) திரைப்­ப­டத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்ட்­டர்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­ன. அக்ஷய் குமார் கதா­நா­ய­க­னாக நடிக்கும் இப்­ப­டத்தில், கரீனா கபூர், தில்ஜித் தோசாஞ். கியாரா அத்­வானி ஆகி­யோரும் முக்­கிய பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­றனர்.

ராஜ் மேத்தா இயக்கும் “குட் நிவ்ஸ்” படம் எதிர்­வரும் டிசெம்பர் 27 ஆம் திகதி
வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!