அதி வேகமாக சென்ற ஆடம்பர கார் கட்டடத்தின் 2 ஆவது மாடிக்குள் புகுந்தது

0 1,218

வீதியில் அதி வேக­மாக சென்ற ஆடம்­பர காரொன்று, தூக்கி எறி­யப்­பட்டு கட்­டடம் ஒன்றின் இரண்­டா­வது மாடியில் மோதிய சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

நியூ ஜேர்ஸி மாநி­லத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் காரி­லி­ருந்த இருவர் உயி­ரி­ழந்­தனர் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

போர்ஷ் பொக்ஸ்டர் (Porsch Boxster) ரக கார் ஒன்றே இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­கி­யது.வர்த்­தகக் கட்­டட­மொன்றின் இரண்­டா­வது மாடி சுவரை உடைத்­துக்­கொண்டு கார் உள்ளே புகுந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இச்­சம்­ப­வத்தில் காரை செலுத்­திய 22 வய­தான பிரேடன் டிமார்ட்டின் மற்றும் 23 வய­தான டேனியல் ஃபொலேய் ஆகிய இரு­வரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!