வாக்களிப்பை படம் பிடித்த கடற்படை வீரர் காலியில் கைது!

0 1,041

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பில், தனது வாக்கைப் பயன்படுத்தியபோது அதனைப் புகைப்படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (16) காலை காலி, தொடந்துவ ரோஹண வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!