ஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ஐதேகவின் பதவிகளிலிருந்தும் இராஜினாமா!

0 1,578

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது தீர்மானத்தை அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தான் இராஜினாமாச் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!