அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகுகிறார்!

0 1,054

நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததனையடுத்து அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!