கோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

Indian Prime Minister Narendra Modi Gotabhaya Rajapaksa

0 1,622

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“இரு நாடுகளுக்கும் பிரஜைகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவையும், பிராந்தியத்தில் சமாதானம், சுபீட்சம், பாதுகாப்பு ஆகியவற்றை மேலும் ஆழமாக்குவதற்காக உங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!