ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் பதவிப்பிரமாண வைபவத்தில்…

0 1,119

இலங்­கையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட 7 ஆவது ஜனா­தி­ப­தி­யாக கோட்­டா­பய ராஜ­பக் ஷ அநு­ரா­த­புரம் ருவன்­வெ­லி­சே­யவில் வைத்து பிர­தம நீதி­ய­ரசர் முன்­னி­லை யில் நேற்றுச் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்டார். இந்­நி­கழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் வெளி­நாட்டு தூது­வர்கள், முக்­கிய பிர­மு­கர்கள் சர்­வ­மத தலை­வர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!