பூஜித், ஹேமசிறிக்கு டிசம்பர் 3 வரை விளக்கமறியல்!

0 703
File Photo

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு  செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காதக் குற்றச்சாட்டில் இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!