ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றார்

President Gotabaya Rajapaksa assumes duties as the 7th Executive President of Sri Lanka

0 1,008

நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் சுப நேரத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!