தமிழக அரசியல் தலைவர்களுக்கு நாமல் விசேட அழைப்பு!

0 1,881

தமிழக அரசியல் தலைவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!