வரலாற்றில் இன்று: நவம்பர் 20: 1999 -மடுமாதா தேவாலயத்தின் மீதான தாக்குதலில் 40 பேர்; பலி

0 355

284 : டயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனார;.

1194 : இத்தாலியின் பலேர;மோ நகரம் ஜேர;மனியின் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது.

1658 : இலங்கையில் போர;த்துக்கீசர; மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் டச்சு ஆட்சியாளர;களினால் நன்றி தெரிவிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1999: மடுமாதா தேவாலயத்தின் மீதான தாக்குதலில் 40 பேர்; பலி

1700 : சுவீடனின் 12 ஆம் சார;ள்ஸ் மன்னன், நார;வா என்ற இடத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தார;;.

1910 : பிரான்சிஸ்கோ மடேரோ மெக்ஸிகோ ஜனாதிபதி போர;பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை ஜனாதிபதியாகவும் அறிவித்தார;. மெக்ஸிகோ புரட்சி ஆரம்பமாகியது.

1917 : யுக்ரைன் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1923 : ஜேர;மனியின் நாணயம் பேப்பியர;மார;க், ரெண்டென்மார;க் ஆக மாற்றப்பட்டது.

1940 : இரண்டாம் உலகப் போர;: ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.

1947 : இளவரசி எலிஸபெத் (பிரிட்டனின் தற்போதைய அரசி) இளவரசர; பிலிப்பை திருமணம் செய்தார;.

1962 : சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியு+பாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா வாபஸ் பெற்றது.

1977: ஜே.வி.பி. தலைவர; ரோஹண விஜேவீர விடுதலை

1977 : 71 ஆம் ஆண்டு கிளர;ச்சியின் பின் கைது செய்யப்பட்ட ஜே.வி.பி. தலைவர; ரோஹண விஜேவீர ஆறு ஆண்டு கால சிறைவாசகத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார;.

1985 : மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளியிடப்பட்டது.

1988 : இந்திய பிரதமர; ராஜிவ் காந்திக்கும் சோவியத் அதிபர; மிக்கைல் கொர;பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1992 : இங்கிலாந்தில் வின்சர; அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1991: அஸர;பைஜனானில் அமெரிக்கப் படையினரால் ஹெலிகொப்டர; ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதால் ரஷ்யா, கஸகஸ்தான், அஸர;பைஜான் நாடுகளைச் சேர;ந்த சமாதானத் தூதுக் 19 பேர; உயிரிழந்தனர;.

1994: அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர; நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர; முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர; மீண்டும் ஆரம்பமாயிற்று.

1998 : சர;வதேச விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதியான ஸார;யா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1998: கென்யா, தான்ஸானியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர;பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒஸாமா பின் லாடன் பாவம் செய்யாத மனிதர; என ஆப்கானிஸ்தான் நீதிமன்றமொன்று பிரகடனப்படுத்தியது.

1999 : மன்னார; மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 பேர; பலியானதுடன் 60 பேர; காயமடைந்தனர;.

2003: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டுத் தாக்குதலில் 30 பேர; பலியானதுடன் மேலும் 400 பேர; காயமடைந்தனர;.

2012: மாலியில் 170 பேரை பணயக்கைதிகளாக தடுத்து வைத்த தீவிரவாதிகள், 20 பேரை கொலை செய்தனர;.

2017: மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர;பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர; ரணில் விக்கிரமசிங்க ஆஜராகி சாட்சியமளித்தார;

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!