இந்­தி­யாவில் பஸ் – லொறி மோதலில் 11 பேர் பலி

0 19

இந்­தி­யாவின் ராஜஸ்தான் மாநி­லத்தில் நேற்று பஸ் ஒன்றும் லொறி­யொன்றும் மோதிக்­கொண்­டதால் 11 பேர் உயி­ரி­ழந்­த­துடன் மேலும் 15 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

ராஜஸ்­தானின் பிகா­னர் மாவட்­டத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இம்­மோ­தலின் பின்­னர் இரு வாக­னங்­களும் தீப்­பற்­றி­ய­தாக பொலிஸ் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழு­வி­னர் சம்­பவ இடத்­திற்கு வந்து மீட்பு பணியில் ஈடு­பட்­ட­னர். இந்த விபத்தில் 11 பேர் பலி­யா­கி­னர். சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!