இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவும் பதவி விலகினார்!

0 968

நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளதோடு புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிதி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!