இணையத்தொடரில் நடிக்கும் சாய் பல்லவி

0 666

‘என்.ஜி.கே’, ‘மாரி 2′ படங்களுக்கு பிறகு சாய் பல்லவிக்கு தமிழில் வாய்ப்­பில்லை. இருப்பினும் தெலுங்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விரைவில் வெற்றிமாறன் இயக்கும் வெப் சீரிஸில் சாய் பல்லவி நடிக்கிறார்.இவருடன் பிரகாஷ்ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கத் தயாராகி வரும் வெற்றிமாறன், அதற்கிடையே இந்த வெப்சீரிஸையும் இயக்குகிறாராம்.

இன்னும் பெயரிடப்­படாத இந்தத் தொடர் நெட்பிலிக்ஸ் வெளியாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!