அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் பதவி விலகினார்

0 639

பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் பதவி விலகியுள்ளார். அமைச்சரவை அந்தஸ்த்தற்ற தனது அமைச்சுப் பதவியிலிருந்த விலகுவது குறித்த தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!