பிரதமர் ரணில் இராஜினாமா!

Prime Minister Ranil Wickremesinghe resigns

0 1,870

தனது பதிவியிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் தனது பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தனது பதவி விலகல் தொடர்பில் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!