Dubai Airshow 2019

0 360

துபாய் எயார் ஷோ 2019 (Dubai Airshow 2019) கண்­காட்சி ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் துபாயில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­யது. 160 நாடு­களைச் சேர்ந்த சுமார் 3000 நிறு­வ­னங்கள் இக்­கண்­காட்­சியில் பங்­கு­பற்­று­கின்­றன.

நவீன பய­ணிகள் விமா­னங்கள், யுத்த விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்கள் உட்­பட சுமார் 165 வான் கலங்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்­க­ளுக்­கான விற்­பனை ஒப்­பந்­தங்­களும் இக்­கண்­காட்­சி­யின்­போது கையெ­ழுத்­தி­டப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

துபாயின் ஆட்­சி­யா­ளரும் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் உப ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ரு­மான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் முதல்நாள் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார்.

 

 

  

 

1986 ஆம் ஆண்டு முதல் இரு வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை இக்­கண்­காட்சி நடை­பெ­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
இம்­முறை துபாய் வேர்ல்ட் சென்­ரலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய துபாய் எயார் ஷோ நாளை வியாழக்கிழமை வரை நீடிக்கவுள்ளது.

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!