ஜனாதிபதி செயலணி உத்தியோகத்தர்களை 500 ஆகக் குறைக்க உத்தரவு!

0 1,825

                                                                                                                                (இரா.செல்வராஜா )
ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது செயலாளரான பி.பி. ஜெயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணியில் சுமார் 2500 பேர் வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!