‘ஈரானில் ஆர்ப்பாட்டங்களின்போது 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ -சர்­வ­தேச மன்­னிப்புச் சபை தெரி­விப்பு

0 100

ஈரானில் பெற்றோல் விலை உயர்­வுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்­களால் நூற்­றுக்கும் அதி­க­மா­னோர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை தெரி­வித்­துள்­ளது.

ஈரானில் திடீ­ரென பெற்றோல் விலை அதி­க­ரிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக கடந்த பல தினங்­க­ளாக பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இந்­நிலையில், ஈரானில் 21 நக­ரங்­களில் குறைந்­த­பட்சம் 106 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர் என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை தெரி­வித்­துள்­ளது.

குறிப்­பி­டத்­தக்க எண்­ணிக்­கை­யானோர் கொல்­லப்­பட்­டமை குறித்து தான் கவ­லை­ய­டை­வ­தாக ஐக்­கிய நாடுகள் தெரி­வித்­துள்­ளது.

ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது கொல்­லப்­பட்ட­வர்­களின் எண்­ணிக்­கையை ஈரா­னிய அர­சாங்கம் வெளி­யி­ட­வில்லை. எனினும் சுமார் 1000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்னர் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!