வரலாற்றில் இன்று: நவம்பர 22: 1963 -அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்

0 88

1574 : சிலியின் ஜுவான் பெர;னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1908 : அல்பேனிய அரிச்சுவடி அறிமுகப்படுத்தப்பட்டது.

1922 : எகிப்திய பாரோவின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.

1935 : பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர; என்ற விமானம் கலிபோர;னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர; 29 இல் 110,000 தபால்களுடன் பிலிப்பைன்ஸின் மணிலாவை அடைந்தது.)

1940 : இரண்டாம் உலகப் போர;: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர;ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தன.

1989: லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாத் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்

1942 : இரண்டாம் உலகப் போரின்போது, ரஷ்யாவின் ஸ்டாலின்கிராட்டில் ஜேர;மனிய படைகள் சரணடைந்ததாக ஜேர;மனிய தளபதி பிரட்றிக் பவுலஸ், ஹிட்லருக்கு தந்தி மூலம் தகவல் அனுப்பினார;.

1943 : இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கத் ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியப் பிரதமர; வின்ஸ்டன் சேர;ச்சில், சீனத் தலைவர; சியாங் காய்-சேக் ஆகியோர; எகிப்தின் தலைநகர; கெய்ரோவில் சந்தித்தனர;.

1943 : பிரான்ஸிடம் இருந்து லெபனான் சுதந்திரம் பெற்றது.

1956 : ஒலிம்பிக் விளையாட்டு விழா மெல்பேர;னில் ஆரம்பமாகியது.

1963 : அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி டெக்சாஸ் மாநிலத்தில் லீ ஹார;வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார;. டெக்சாஸ் மாநில ஆளுநர; ஜோன் கொனலி படுகாயமடைந்தார;. அதே நாளில் உபஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவின் 36ஆவது ஜனாதிபதியானார;.

1965 : இந்தோனேஷியாவின் கம்யு+னிசத் தலைவர; இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார;.

1974 : ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்தீன விடுதலை இயக்கம் பார;வையாளர; அந்தஸ்தைப் பெற்றது.

1975 : பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து ஜுவான் கார;லொஸ் ஸ்பெயின் மன்னனானார;.

1963: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்

1986: ட்ரவோர; பேர;பிக் என்பவரை; தோற்கடித்த மைக் டைசன் மிக இளம் வயதில் (20) உலக அதிபார குத்துச்சண்டை சம்பியனாகத் தெரிவான பெருமைக்குரியவரானார;.

1989 : லெபனானின் மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாத் கொல்லப்பட்டார;.

1990 : மார;கரட் தட்சர; பிரித்தானிய கன்சர;வேட்டிவ் கட்சித் தலைவர; தேர;தலிலிருந்து வாபஸ்பெற்றார;. பிரித்தானிய பிரதமர; பதவியிலிருந்து அவர; விலகுவதை இது உறுதிப்படுத்தியது.

2002 : நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர;களை இலக்குவைத்து நடத்தப்பட்ட மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர;.

2003 : ஜோர;ஜியாவின் ஜனாதிபதி எடுவார;ட் ஷெவர;நாட்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரினர;.

2004: யுக்ரேனில் ஜனாதிபதித் தேர;தலின் பின்னர; மக்களின் புரட்சி ஆரம்பமாகியது.

2005 : ஜேர;மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர;) ஏஞ்சலா மேர;க்கெல் தெரிவு செய்யப்பட்டார;.

2012: காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையிலான 8 நாள் யுத்தத்தின்பின் போர;நிறுத்தம் ஏற்பட்டது.
2015: மியன்மாரில் மண்சரிவினால் 115 பேர; உயிரிழந்தனர;.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!