தாயார், மகளுடன் ஐஸ்வர்யா ராய்

0 230

நடி­கையும் முன்னாள் உலக அழ­கு­ரா­ணி­யு­மான ஐஸ்­வர்யா ராய் பச்சன், மும்­பையில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற, உதடு மற்றும் அண்ணப் பிளவு தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­றினார்.

இந்­நி­கழ்வில் தனது தாயார் விருந்தா ராய், மகள் ஆரத்யா பச்சன் ஆகி­யோ­ருடன் ஐஸ்­வர்யா ராய் இணைந்து போஸ் பொடுப்­பதை படத்தில் காணலாம்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!