சிறுத்தையை மலைப்பாம்பு விழுங்க முற்பட்டபோது…

0 1,205

சிறுத்­தை­யொன்றை விழுங்­கு­வ­தற்கு மலைப்­பாம்பு முயன்ற போது ஏற்­பட்ட மோதல் படம்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.
கென்­யா­வி­லுள்ள வன­வி­லங்­குகள் சர­ணா­ல­ய­மொன்றில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

 

பெரிய சிறுத்­தை­யொன்றை மடக்கி விழுங்­கு­வ­தற்கு மலைப்­பாம்பு முயற்­சித்­தது. அதை­ய­டுத்து மலைப்­பாம்­புடன் சிறுத்தை மோதி­யது. மேற்­படி சர­ணா­ல­யத்­துக்குச் சென்­ற­வர்கள் இம்­மோ­தலைப் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

இம்­மோ­தலின் இறு­தியில் சிறுத்­தையே வென்­றது. மைக் வெல்ட்டன் எனும் புகைப்படப் பிடிப்பாளர் இக்காட்சிகளை படம்பிடித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!