8 ஜீன்ஸ்களை திருட முயன்ற யுவதிக்கு ஏற்பட்ட நிலை

0 282

ஆடை விற்­பனை நிலை­ய­மொன்றில் காற்­சட்­டை­களை திருடிச் செல்ல முயன்ற யுவ­தி­யொ­ருவர் ஒன்றின் மீது ஒன்­றாக 8 காற்­சட்­டை­களை அணிந்த நிலையில் ஊழி­யர்­க­ளிடம் அகப்­பட்­டுள்ளார்.

பாது­காப்பு உத்­தி­யோத்­தர்கள் மேற்­படி யுவ­தி­யிடம் திரு­டப்­பட்ட ஜீன்ஸ்­களை கழற்­று­மாறு கூறி­போது அவர் ஒன்றின் மீது ஒன்­றாக 8 ஜீன்ஸ்­களை கழற்ற நிர்ப்­பந்­திக்­கப்­பட்டார்.தென் அமெ­ரிக்க நாடான பெருவில் இச்­சம்­பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

வீ‍டியோ:

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!