ரஷ்யாவில் வெந்நீர் குழியில் கார் வீழ்ந்தது: இருவர் பலி

0 1,170

ரஷ்­யாவில் வீதிக்கு அடியில் செல்லும் வெந்நீர் குழாயில் ஏற்­பட்ட வெடிப்­பை­ய­டுத்து, வீதியில் பாரிய குழி ஏற்­பட்­டதால் காருடன் வெந்நீர் குழிக்குள் வீழ்ந்த இருவர் உயி­ரி­ழந்­தனர்

ரஷ்­யாவின் பென்ஷா நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.ரஷ்­யாவில் கடும் குளிர் காலத்தில் வீடு­க­ளுக்கும், நிறு­வ­னங்­க­ளுக்கும் குழாய்கள் மூலம் வெந்நீர் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இத்­த­கைய வெந்நீர் குழாய் ஒன்­றி­லேயே செவ்­வாய்க்­கி­ழமை வெடிப்பு ஏற்­பட்டு, வீதியில் குழி ஏற்­பட்­டது.சுமார் 75 பாகை செல்­சியஸ் வெப்­ப­நிலை கார­ண­மாக, காரில் இருந்த இரு­வரும் உட­ன­டி­யாக உயிரிழந்திருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!