ராஜகிரியவில் 12 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: இருவர் கைது

0 445

                                                                                                                            (எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற விசேட தகவலுக்கமைய சுமார் 12 கோடி ரூபா மதிப்புள்ள 10 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஆண் ஒரு8வரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண. குணசேகர கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!