விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடமைகளை பொறுப்பேற்றார்

Sports Minister Dullas Alahapperuma assume duties

0 70

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட டலஸ் அலஹப்பெரும, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சென்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தனது கடமைகளைப் பொறுப்பேற்றபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பிரசன்னமாகியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!