உலகளாவிய இசைச்சுற்றுலாவை நடத்தவுள்ள ஹரி ஸ்டைல்ஸ்

0 157

பிரிட்­டனின் புகழ்­பெற்ற இளம் பாட­க­ரான ஹரி ஸ்டைல்ஸ், அடுத்த வருடம் உல­க­ளா­விய ரீதி­யான இசைச் சுற்­று­லாவை நடத்­த­வுள்ளார்.

‘Love On Tour’ (லவ் ஒன் டுவர்) என இந்த இசைச்­சுற்­று­லா­வுக்கு பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. 

2020 ஏப்ரல் 15 ஆம் திகதி பிரிட்­டனின் பேர்­மிங்ஹாம் நகரில் முத­லா­வது நிகழ்ச்சி நடை­பெறும்.

இச்­சுற்­று­லாவின் கடைசி நிகழ்ச்சி ஒக்­டோபர் 3 ஆம் திகதி மெக்­ஸிகோ சிற்­றியில் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாடகர் ஹரி ஸ்டைல்ஸ், வன் டிரக்ஷன் எனும் இசைக்­கு­ழுவின் முக்­கிய அங்­கத்­த­வ­ராக விளங்­கி­யவர்.

2010 முதல் 2016 ஆம் ஆண்­டு­வரை இந்த இசைக்­குழு செயற்­பட்­டது.

25 வய­தான ஹரி ஸ்டைல்ஸ், திரைப்­ப­டங்­க­ளிலும் நடித்­துள்ளார்.

உல­கெங்கும் அவ­ருக்கு ஏரா­ள­மான ரசி­கர்கள் உள்­ளனர்.

2017, 2018 ஆம் ஆண்­டு­களில் லைவ் வன் டுவர் எனும் பெயரில் தனது முத­லா­வது இசைச்­சுற்­று­லாவை அவர் நடத்­தினார்.

அடுத்த வருடம் அவர் உலகளாவிய தனது இரண்டாவது இசைச்சுற்றுலாவை நடத்தவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!