வரலாற்றில் இன்று நவம்பர் 28: 1987 -தென் ஆபிரிக்க விமானம் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்ததால் 159 பேர் பலி

0 408

1520 : தென் அமெரிக்கா ஊடாகப் பயணித்த போர;த்துகேய நாடுகாண் பயணி மகலன், பசுபிக் சமுத்திரத்தை அடைந்தார;;. இவரே அத்லாந்திக் சமுத்திரத்தில் இருந்து பசிபிக் சமுத்திரத்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர; ஆவார;

1729 : அமெரிக்காவின் மிசிசிப்பியில் சிறார;கள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இன மக்களை, நட்சே இந்தியர;கள் கொன்றனர;.

1821 : ஸ்பெயினிடம் இருந்து பனாமா பிரிந்து, பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.

1843 : ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியன சுதந்திரமடைந்த தனி நாடாக அங்கீகரித்தன. பின்னர; இது அமெரிக்காவின் ஒரு மாநிலமாகியது.

1893 : நியு+ஸிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர;.

1987: தென் ஆபிரிக்க விமானம் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்ததால் 159 பேர; பலி

1905 : ஐரிஷ் தேசியவாதி ஆர;தர; கிறிபித், அயர;லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார;.

1942 : அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491 பேர; உயிரிழந்தனர;.

1943 : இரண்டாம் உலகப் போரில் ஜேர;மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியப் பிரதமர; வின்ஸ்டன் சேர;ச்சில், ரஷ்ய அதிபர; ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார;கள்.

1944 : இரண்டாம் உலகப் போர;: அல்பேனியா அல்பேனியப் பார;ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.

1958 : சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.

1960 : பிரான்ஸிடமிருந்து மௌரிட்டானியா சுதந்திரம் பெற்றது.

1964 : செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர; 4 விண்கலத்தை நாசா ஏவியது.

1975 : போர;த்துக்கலிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக கிழக்குத் திமோர; பிரகடனம் செய்தது.
1979 : நியு+ஸிலாந்து விமானமொன்று அந்தார;ட்டிக்காவின் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர;.

1980: ஈரான்- ஈராக் யுத்தத்தில் ஈராக்கிய கடற்படையின் பெரும் பகுதி ஈரானிய கடற்படையினரால் அழிக்கப்பட்டது.

1987 : தென் ஆபிரிக்காவின் விமானமொன்று இந்து சமுத்திரத்தில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர;.

1989 : பனிப்போர;: செக்கஸ்லோவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யு+னிஸ்ட் கட்சி அறிவித்தது.

1990 : ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர; மார;கரெட் தட்சர;, அப்பதவியிலிருந்து விலகினார;.

1990 : 31 வருடங்களாக சிங்கப்பு+ர; பிரதமரா பதவி வகித்த லீ குவான் யூ, அப்பதவியிலிருந்து விலகினார;.

1991 : ஜோர;ஜியாவிடம் பிரிவதாக தெற்கு ஒசேஷியா பிரகடனம் செய்தது.

1994 : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு எதிராக நோர;வே மக்கள் வாக்களித்தனர;.

2006 : நாசாவின் நியு+ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளுhட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

2012: யாழ் பல்கலைக்கழக மாணவர;களின் ஆர;ப்பாட்ட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார; நடத்திய தாக்குதலில் மாணவர;கள் பலர; காயமடைந்தனர;.

2014: நைஜீரியாவின் கெனோ நகரில் பள்ளிவாசலொன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலொன்றில் 120 பேர; பலியானதுடன் 260 பேர; காயமடைந்தனர;.

2016: பொலிவியாவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றுக்காக பிரேஸில் கால்பந்தாட்ட அணியொன்றினால் வாடகைக்கு அமர;த்தப்பட்ட விமானம் கொலம்பியாவில் விபத்துக்குள்ளானதால் விமானத்திலிருந்த 77 பேரில் 71 பேர; உயிரிழந்தனர;.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!