சோதனைக்குழாய் கருக்கட்டல் குறித்து Good Newwz திரைப்படம் தீவிரமாக பேசுகிறது -அக்‌ஷய் குமார்

0 134

Good Newwz (குட் நிவ்ஸ்) திரைப்­ப­டத்தின் ட்ரெய்லர் வெளி­யீட்டு வைபவம் மும்­பையில் அண்­மையில் நடை­பெற்­றது.  இப்­ப­டத்தில் நடிக்கும்,  அக்‌ஷய் குமார், கரீனா கபூர், தில்ஜித் தோசாஞ். கியாரா அத்­வானி ஆகியோர் இவ்­வை­ப­வத்தில் கலந்­து­கொண்­டனர்.

ராஜ் மேத்தா இயக்கும் ‘குட் நிவ்ஸ்’ படம் எதிர்­வரும் டிசெம்பர் 27 ஆம் திகதி வெளி­யாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. குட் நிவ்ஸ் திரைப்­ப­ட­மா­னது In vitro fertilization (IVF)  எனும் சோத­னைக்­குழாய் கருக்­கட்டல் குறித்து பேசு­கி­றது எனத் தெரி­வித்­துள்ளார்.

ஐ.விஎவ். மூலம் உலகில் 80 இலட்சம் குழந்­தைகள் பிறந்­துள்­ளன. பிள்­ளைகள் பெற முடி­யாத பெரும் எண்­ணிக்­கை­யான குடும்­பங்­க­ளுக்கு இத்­தொ­ழில்­நுட்பம் சிறந்த பய­ன­ளிக்­கி­றது.

இத்­தீ­வி­ர­மான பிரச்­சி­னையை குட் நிவ்ஸ் படத்தில் நாம் ரசி­கர்­க­ளிடம் கொண்டு செல்­கிறோம்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!