கணவர் அஜய் தேவ்­க­னுடன் கஜோல் நடிக்கும் ‘தன்­ஹாஜி’

0 194

நடிகை கஜோலும் அவரின் கணவர் அஜய் தேவ்­கனும் இணைந்து நடிக்கும் தன்­ஹாஜி : அன்சங் ஹீரோ திரைப்­படம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் வெளி­வ­ர­வுள்­ளது.

 

மராட்­டிய சக்­ர­வர்த்தி சத்­ர­பதி சிவா­ஜியின் படைத் தள­ப­தி­யான தன்­ஹாஜி தொடர்­பான சரித்­திரப் படம் இது.
இப்­ப­டத்தில் தன்­ஹாஜி வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்­கிறார்.

அவரின் மனைவி சாவித்­தி­ரிபாய் வேடத்தில் கஜோல் நடிக்­கிறார்.

உதய் பான் பாத்­தி­ரத்தில் சயீப் அலிகான் நடிக்­கிறார்.

சத்­ர­பதி சிவா­ஜி­யாக சரத் கேல்கார் நடிக்­கிறார்.

ஓம் ராவத் இயக்கும் இப்­ப­டத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் நிறு­வ­னமும் ரீ சீரிஸ் நிறு­வ­னமும் இணைந்து தயா­ரிக்­கின்­றன.

2020 ஜன­வரி 10 ஆம் திகதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!