Miss Supranational 2019 போட்டியில்

0 719

மிஸ் சுப்­ரா­நெ­ஷனல் 2019 (Miss Supranational 2019) அழ­கு­ராணி போட்டி போலந்தில் நடைபெறுகிறது. இலங்­கையின் சார்பில் வாசனா குண­சே­கர பங்­கு­பற்­று­கிறார்.

Costa Rica

 

இப்­போட்­டியில் மாலை­நேர ஆடைகள் சுற்றில் பங்­கு­பற்­றிய போட்­டி­யா­ளர்கள் சிலரை படங்­களில் காணலாம்.கடந்த வாரம் இப்­போட்­டியின் miss elegance பிரிவில் நெதர்­லாந்தின் நதாலி மொக்­பெல்­ஸடா முத­லிடம் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. எதிர்­வரும் 6 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

ETHIOPIA

 

INDIA

 

INDONESIA

 

JAPAN

  

MEXICO

 

PERU

  

SOUTH AFRICA

 

SRI LANKA

 

TURKEY

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!