இலஞ்ச வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன விடுதலை!

0 506

இலஞ்ச குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் தற்போதைய சுதேச வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சருமான பியங்கர ஜயரத்னவை  விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்  வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அவரை விடுதலை செய்ய நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!