வரலாற்றில் இன்று…. பெப்ரவரி 26 நிகழ்வுகள்…!

1606: டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஜான்சூன், அவுஸ்;திரே­லி­யாவைக் கண்ட முத­லா­வது ஐரோப்­பி­ய­ரானார். 1658: வடக்குப் போர்­களில் (1655 - – 1661) ஏற்­பட்ட பெரும் தோல்­வியைத் தொடர்ந்து டென்­மார்க்-­ நோர்வே அரசர்; ஏறத்­தாழ அரைப்­ப­குதி…
Read More...

போதைப்பொருள் தடுப்புப் பணியகத்துக்கு சென்ற ஜனாதிபதி பாராட்டு..!

பொலிஸ் போதைப்­பொருள் தடுப்பு பணி­ய­கத்­துக்கு நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விஜயம் செய்து, இலங்கை வர­லாற்றில் பெருந்­தொ­கை­யாக கைப்­பற்­றப்­பட்ட ஹெரோ­யினைப் பார்­வை­யிட்­ட­துடன் கைப்­பற்­றிய பொலிஸ் போதைப்­பொருள் தடுப்பு பணி­யகம்…
Read More...

சவூதி வரலாற்றில் முதலாவது பெண் தூதுவரானார் இளவரசி ரீமா பிந்த் பாந்தர்

அமெ­ரிக்­கா­வுக்­கான சவூதி அரே­பி­யாவின் புதிய தூது­வ­ராக இள­வ­ரசி ரீமா பிந்த் பாந்தர் அல் சௌத் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். சவூதி அரே­பி­யாவின் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட முத­லா­வது பெண் இவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 44…
Read More...

ஐ.நா.மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று(25-02-2019) ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் இன்றைய தினமே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஆகிய இருவரும்…
Read More...

வரலாற்றில் இன்று…. பெப்ரவரி 25 நிகழ்வுகள்…!

1797: - வில்லியம் டேட் தலைமையிலான சுமார் 1500 போர்வீரர்களைக் கொண்ட பிரெஞ்சு படையினர் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர். 1836: சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.…
Read More...

பொகவந்தலாவையில் இந்திய வீடமைப்பு திட்டம் பிரதமரால் கையளிப்பு…!

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனிவீடுகள் அடங்கிய “வீ.கே.வெள்ளையன் புரம்” புதிய…
Read More...

2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து மன்னார் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன்…
Read More...

60 ஆமை முட்டைகளுடன் நபரொருவர் கைது..!

காந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்…
Read More...

பால்மா வகைகளுக்கு மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட தட்டுப்பாடு: காரணம் என்ன?

மலையகப் பகுதிகளில் சகல விதமான பால்மா வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில் இது குறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு வியாபார ஸ்தலங்களை…
Read More...

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல நடிகை: அதிர்ச்சிக்குள்ளாக்கிய நோயால் கதறியழும் சகோதரி..!

விஜய், சூர்யா நடித்த ’ஃப்ரண்ட்ஸ்’, சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ பட நாயகி விஜயலட்சுமி உடல்நலம் சரியில்லாமல், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்…
Read More...
error: Content is protected !!