அந்தமான் – நிக்போபாரில் 2 மணித்தியாலங்களில் 9 பூகம்பங்கள்

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதிகளில் இன்று காலை 2 மணித்தியால இடைவெளியில் 9 தடவைகள் பூகம்பங்கள் ஏற்பட்டன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.14 மணிக்கு முதல் ஏற்பட்டது. அது 4.9 ரிச்டர் அளவுடையதாக இருந்தது. அதன்பின் 4.7 முதல்…
Read More...

பொரளை போக்குவரத்து OIC விபத்து தொடர்பில் கைதான சந்தேக நபருக்கு பிணை

அண்மையில் பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட டிபெண்டர் சாரதி நவிந்து ரத்னாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கமைய, தலா…
Read More...

குவைத்தில் இன்னல்களுக்கு உள்ளான 57 பேர் நாடு திரும்பினர்

குவைத் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று, பலவித இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த இலங்கைப் பணியாளர்கள் 57 பேர், இன்று(01) காலை அந்நாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
Read More...

மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழா 2017: முல்லைத்தீவின் தர்ஷிகாவும் விருது பெறுகிறார் ஸ்கொஷ்ஷில்…

(நெவில் அன்­தனி) கல்வி அமைச்சும் இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்­டுத்­துறை பேர­வையும் இணைந்த நடத்தும் மைலோ பாடா­ச­லைகள் வர்ண விருது விழாவில் 2017ஆம் ஆண்­டுக்­கான விரு­துகள் பெறு­ப­வர்­களின் பெயர் விப­ரங்­களில் பெரும் பகு­தியை மெட்ரோ நியூஸ்…
Read More...

ஆடைகள் விற்பனை செய்வதற்காகச் சென்ற வீட்டில் தங்க நகைகளை அபகரித்த இந்திய பிரஜைகள் கைது

(மயூரன்) யாழ். ஊர்­கா­வற்­றுறை - கரம்பன் பகு­தியில் உள்ள வீடு ஒன்­றுக்கு ஆடைகள் விற்­ப­னைக்­காக சென்று வீட்­டி­லி­ருந்த நகை­களை அப­க­ரித்­த­தாகக் கூறப்­படும் இரு இந்­தி­யர்­களை ஊர்காவற்­றுறை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த…
Read More...

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிக்கிய மூவருக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தடைவிதிப்பு

லண்டன் 2012 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­றிய 3 விளை­யாட்டு வீரர்கள் தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னையில் சிக்­கி­யதால் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச ஒலிம்பிக் குழு உறுதி செய்­துள்­ளது. தடை­செய்­யப்­பட்ட…
Read More...

6,660 போதை மாத்திரைகளுடன் தில்லையடியில் ஒருவர் கைது

(மது­ரங்­குளி நிருபர்) புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தில்­லை­யடி பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது போதை ஏற்­ப­டுத்தும் பெரு­ம­ள­வி­லான வலி நிவா­ரண மாத்­தி­ரை­க­ளுடன் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக…
Read More...

தனது மகளின் மரணத்துக்கு மருமகனின் பாரிய ஆணுறுப்பே காரணம் என முறைப்பாடு செய்த நபர்

இ ந்­தோ­னே­ஷி­யாவைச் சேர்ந்த ஒருவர், தனது மரு­ம­கனின் பாரிய ஆணு­றுப்பு கார­ண­மாக தனது மகள் உயி­ரி­ழந்­துள்ளார் என அந்­நாட்டுப் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார். கிழக்கு ஜாவா மாகா­ணத்­தி­லுள்ள மரோன் மாவட்­டத்தில் வசிக்கும் 55…
Read More...

வென்டேஜ் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டம் : 2019 முஸ்லிம் பிரதேச கழகங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பு

(நெவில் அன்தனி) இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் வென்டேஜ் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் அம்பாறை, அக்கரைப்பற்று, காத்தான்குடி, கிண்ணியா, பேருவளை, களுத்துறை, புத்தளம், கேகாலை, கம்பளை, நாவலப்பிட்டி, மாவனெல்லை,…
Read More...
error: Content is protected !!