பிரெக்ஸிட் ஒத்திவைக்கப்பட்டது; நான்காவது முறையாகவும் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த தெரெசா மே…

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து பிரித்­தா­னியா வெளி­யேறும் திகதி எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக, கடந்த வெள்­ளிக்­கி­ழமை, மார்ச் மாதம் 29ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில்…
Read More...

உயர்தரப் பரீட்சையில் சித்தியின்றி வெளிநாடுகளில் மருத்துவப் பட்டம் ; இலங்கை மருத்துவ பேரவையில் பதிவு…

(ரெ.கிறிஷ்­ணகாந்) உயர் தரப்­ப­ரீட்­சையில் சித்­தி­பெ­றாமல், வெளி­நா­டு­களில் மருத்­துவப் பட்டம் பெற்று மீண்டும் இலங்­கைக்கு திரும்பும் மருத்­துவ பட்­ட­தா­ரி­களை, இலங்கை மருத்­துவப் பேர­வையின் கீழ் பதி­வு­செய்­யா­தி­ருக்க இலங்கை மருத்­துவ…
Read More...

கடுமையான வரட்சியினால் 56,017 பேர் பாதிப்பு நிவாரண உதவிகளுக்குத் தொலைபேசி இலக்கம்

ரெ.கிறிஷ்­ணகாந் நாட்டின் பல பாகங்­களில் நில­வி­வரும் கடு­மை­யான வரட்சி கால­நி­லை­யினால் 56, 017 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் பிர­திப்­ப­ணிப்­பா­ளரும், ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மான பிரதீப்…
Read More...

வரலாற்றில் இன்று ஏப்ரல் 01: 2004 -ஜிமெயில் சேவை பொதுமக்கள் பாவனைக்கு வந்தது

1793: ஜப்­பானில் உன்சென் எரி­மலை வெடித்­த­தை­ய­டுத்து ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 53,000 பேர் கொல்­லப்­பட்­டனர். 1867: சிங்­கப்பூர், பிரித்­தா­னிய குடி­யேற்ற நாடா­கி­யது. 1873: அட்­லாண்டிக் என்ற பிரித்­தா­னி­யாவின் நீராவிக் கப்பல்…
Read More...

யாழ். தேவாலயத் திருவிழாவில் பக்தர்களின் நகைகளை அபகரித்து வேனில் பயணித்துக் கொண்டிருந்த 3 பெண்கள்…

(மயூரன்) யாழ்.சாட்டி பகு­தியில் உள்ள தேவா­லய திரு­வி­ழாவில் கலந்து கொண்­ட­வ­ர்­களின் தங்க நகை­களை அப­க­ரித்­தார்கள் என்ற குற்­றச்­சாட்டில் மூன்று பெண்கள் உட்­பட ஐந்து பேர் ஊர்­கா­வற்­துறை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.…
Read More...

தோட்டங்களின் உத்தியோகத்தர் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி

(தல­வாக்­கொல்லை பி.கேதீஸ்) கிறேட் வெஸ்டர்ன் மற்றும் லோகி தோட்­டங்­களின் உத்­தி­யோ­கத்தர் அணி­க­ளுக்­கி­டையில், நடை­பெற்ற இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் கிறேட் வெஸ்டர்ன் தோட்ட உத்­தி­யோ­கத்­தர்கள் அணி வெற்­றி­பெற்­றது. டிம்­புள்ளை…
Read More...

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அமுலாக்கும் திகதி தீர்மானிக்கப்பட்டுவிட்டது: ஜனாதிபதி…

போதைப்பொருள் குற்றாவளிகளுக்கு மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கான திகதியை தான் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே…
Read More...

நிபுனியைக் கரம்பிடிக்கும் ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன மே மாதம் 9 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சங்கிரிலா ஹோட்டல் நடைபெறவுள்ள இந்த திருமண வைபவத்துக்கான அழைப்பிதழ்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.…
Read More...

‘ 550,000 அரச ஊழியர்களுக்கு புத்தாண்டுக்கு முன்னர் சம்பளமோ கொடுப்பனவோ வழங்க முடியாத…

அரச துறைகளில் கடமையாற்றும் 550,000 ஊழியர்களுக்கு தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னராக சம்பளத்தையோ ஏனைய கொடுப்பனவுகளையோ வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக உள்ளக, உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன…
Read More...

நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை தேர்தல் காலத்தில் வெளியிட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம்

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் வாழ்க்கை வர­லாறு தொடர்­பான திரைப்­ப­டத்தை நாடா­ளு­மன்றத் தேர்தல் காலத்தில் வெளியி­ட ­அ­னு­ம­திக்கக் கூடாது என இந்­திய எதிர்க்­கட்­சிகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. இந்­நி­லையில் இது குறித்து விளக்கம்…
Read More...
error: Content is protected !!