ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் 89 பேர் கைது!

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைதுசெ்யயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் 69 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்…
Read More...

நாடாளுமன்ற  மொழிப் பெயர்ப்பாளரை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்றின் மொழிப்பெயர்ப்பாளரை 3 மாதங்கள் தடுப்பில் வைத்து விசாரிப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 90 நாட்கள் அவரை…
Read More...

தலதா மாளிகைக்குள் தீப்பெட்டி, லைட்டர் கொண்டுச் செல்ல தடை!

கண்டி தலதா மாளிகைக்குள் தீப்பெட்டி, லைட்டர் உள்ளிட்ட தீப்பற்ற வைக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புனித தலதா மாளிகையில் பிரதான கட்டடத்தின் பெரும்பகுதி பலகைகளால் ஆக்கப்பட்டுள்ள…
Read More...

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் –அநுர குமார…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் பேதே அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க…
Read More...

தந்தையின் மண்வெட்டித் தாக்குதலில் மகன் பலி!

இரக்வானை, அல்பிட்டிய பிரதேசத்தில் தந்தையினால் மண்வெட்டியில் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, மகனுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மதுபோதையிலிருந்த மகன் மீது, சந்தேக நபரான…
Read More...

தர்ம சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த குற்றச்சாட்டில் பெண் கைது!

தர்ம சக்கரம் பொறிக்கப்பட்ட கூடிய ஆடையொன்றை அணிந்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை நேற்றுமுன்தினம் (17) கைதுசெய்துள்ளதாக ஹசலக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹி­யங்­கனை ஹச­லக கொலொன்­கொட வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த பெண் ஒருவர்…
Read More...

கப்பம் கோரிய மதூஷின் ஆதரவாளரான பட்டதாரி கைது!

கம்பளை பிரதேசத்தில் மாகந்துரே மதூஷின் ஆதரவாளரொருவர் கைது‍செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாகந்துரே மதூஷை பிணையில் விடுவித்துக் கொள்வதற்கென, கடந்த 14 ஆம் திகதி பெல்மதுளையிலுள்ள இரத்தினக்கல் வர்த்தகரொருவரை அச்சுறுத்தி 50…
Read More...

‍‍வெசாக்கை முன்னிட்டு 762 கைதிகள் விடுதலை!

‍‍வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 762 பேரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாடாளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில்,…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி தாயும், மகளும் கொலை!

இரத்தினபுரி ஏகொடமல்வல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கூரிய ஆயதத்தால் தாக்கி இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏகொடமல்வல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான மகளும், 75 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…
Read More...

ஹொரணை, நாரகல பாலத்துக்கு கீழாக சடலம் மீட்பு

ஹொரணை நாரகல பிரதேசத்தில் பாலமொன்றுக்கு கீழாக களுகங்கையிலிருந்து இன்று (16) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக புளத்சிங்ஹல பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளத்சிங்ஹல பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய, இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.…
Read More...
error: Content is protected !!