மாவனெல்ல – ஹெம்மாத்தகம வீதியில் மண்மேடு சரியும் அபாயம்!

மாவனெல்ல - ஹெம்மாத்தகம (B-- 279) வீதியில் மண் மேடு சரிந்து விழக்கூடிய ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவ்வீதியை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது. மழையின் காரணமாக குறித்த வீதியில் கற்கள்…
Read More...

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மன்றத்தில் இன்றுகாலை 10.45 மணிக்கு சுபநேரத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஸ்ரீலங்கா…
Read More...

பூஜித், ஹேமசிறி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ‍‍ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More...

பூஜித், ஹேமசிறியை மீண்டும் கைது செய்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ‍‍ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

சட்டவிரோத சுவ‍ரொட்டி, கட்அவுட்களை அகற்ற 1,045 தொழிலாளர்கள்: செலவுகளுக்காக 4.58 கோடி ரூபா…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தேர்தல் சட்டத்துக்கு புறம்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், பெனர்கள் மற்றும் கட்அவுட்களை அகற்றுவதற்காக 1,045 தொழிலாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர…
Read More...

இரண்டரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தாயும் மகளும் கைது

சென்னையிலிருந்து சுமார் இரண்டரை கோடி பெறுமதியான ஐஸ் போதைப் பொருளை கடத்திவந்த இலங்கையர்களான தாயும் மகளும் விமான நிலைய சுங்கத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்றிரவு 10 மணியளவில் கட்டுநாயக்க விமான…
Read More...

சமல் ராஜபக்ஷ உட்பட மூவர் வேட்புமனு தாக்க செய்யப் போவதில்லை என அறிவிப்பு

சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் மூவர் வேட்புமனு தாக்கல்‍ செய்யப்போவதில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன், கட்டுப்பணம் செலுத்திய…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!

ஜனாதிபதித் தேர்தலை அறிவித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நிராகரிக்குமாறும் அது சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறும் உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More...

வெளிநாடு செல்ல கோட்டாபயவுக்கு அனுமதி!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (03) அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு செல்லவுள்ளதால் தனக்கு அனுமதியளிக்குமாறு கோட்டாபய முன்வைத்த கோரிக்கைக்கு…
Read More...

பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக சஞ்ஜய் ராஜரட்ணம் நியமனம்!

சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்ஜய் ராஜரட்ணம் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில், பதவியிலிருந்து  இடை நிறுத்தப்பட்ட தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் வெற்றிடத்துக்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர்…
Read More...
error: Content is protected !!