நாளை மறுதினம் மதுபான சாலைகளுக்கு பூட்டு!

மதுபான விற்பனைக்கான உரிமம் பெற்றுள்ள நாடளாவிய ரீதியிலுள்ள  அனைத்து மதுபானசாலைகளும் சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More...

4 ஆம் மாடி மின் தூக்கி இயக்குனரை அச்சுறுத்திய விவகாரம்: சி.ஐ.டி.யினரால் கைதான IGP பூஜித்…

(எம்.எப்.எம்.பஸீர்) முன் அறி­வித்­த­லின்றி குற்றப் புல­னாய்வுப் பிரிவு தலை­மை­ய­க­மான 4 ஆம் மாடி கட்­டிடத் தொகு­திக்கு வந்து, அங்கு மின் தூக்கி மற்றும் வர­வேற்பு பணி­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை திட்டி, துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு…
Read More...

IGP பூஜித் ஜயசுந்தர மீண்டும் கைது!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தின்…
Read More...

ஹேஷா விதானகே எம்.பியை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை கைது செய்யுமாறு எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. எம்பிலிபிட்டியவிலுள்ள தனக்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாவுக்கு அதிக…
Read More...

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(30) இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்தத்…
Read More...

கோட்டாபயவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோட்டாபயவை இலங்கையின் பிரஜையாக அங்கீகரிப்பதை இடை…
Read More...

சர்ச்சையை ஏற்படுத்திய ‘டிக்கிரி’ யானை உயிரிழப்பு!

கண்டி தலதா மாளிகை ஊர்வலத்தில் பயணித்தமையினால் பெரும் சர்ச்சைகளை ஏற்பட்டுத்தியிருந்த, நோய்வாய்ப்பட்டிருந்த வயது முதிர்ந்த டிக்கிரி யானை, கேகாலை ரந்தெனிய பிரதேசத்தில் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளது.
Read More...

பாகிஸ்தானில் பாரிய பூகம்பம்; 24 பேர் பலி, 300 பேர் காயம்

பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 24 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 300 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் நிர்வாகத்திலுள்ள காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாணங்களுக்கு இடையிலான பகுதியில் இன்று…
Read More...

எவன்காட் வழக்கு: கோட்டாபய உள்ளிட்ட எண்மர் விடுதலை!

(ரெ.கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம்.பஸீர்) எவன்கார்ட் நிறு­வ­னத்­துக்கு மிதக்கும் ஆயுத களஞ்­சி­யத்தை முன்­னெ­டுத்து செல்ல அனு­ம­தி­ய­ளித்­ததன் ஊடாக அர­சாங்­கத்­துக்கு 1140 கோடி ரூபா நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு,…
Read More...

ரந்‍தெனிகல நீர்த்தேக்கத்திலிருந்து இராணுவ வீரரின் சடலம் மீட்பு!

ரந்தெனிகல நீர்த் தேக்கத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், அதே நீர்த் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த 21 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த நிலையில், ரந்தெனிகல…
Read More...
error: Content is protected !!