துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட மொஹமட் பைஸருக்கு விளக்கமறியல்

மாகந்துரே மதூஷுடன் கைசெய்யப்பட்டு துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட மொஹமட் நஸீம் மொஹமட் பைஸரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
Read More...

ஐ.நா அ‍மைதி காக்கும் படைக்கு 69 பொலிஸ் அதிகாரிகள் தெரிவு

ஐ.நா அமைதி காக்கும் படையில் இணைவதற்கு இலங்கையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 69 பேர் தகுதி பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற தேர்வு பரீட்சையின் அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

தென் மாகாண சபையை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஆளுநர் கையொப்பம்

இன்று நள்ளிரவுடன் தென் மாகாண சபையை கலைப்பதற்கான வர்த்தமானியில் கையொப்பமிடப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக குடியரசின் அரசிய‍லைப்பின் 154 ஆவது உறுப்புரையில் 8 ஆவது உப பிரிவுக்கமைய தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் இந்த ஆவணத்தில்…
Read More...

கண்டி, தம்புளை அணிகள் மோதும் 3ஆம் இடத்துக்கான போட்டி; திறமையை வெளிப்படுத்த முக்கிய வீரர்களுக்கு…

(நெவில் அன்­தனி) இங்­கி­லாந்தில் அடுத்த மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்­டிக்­கான இலங்கை குழாத்தைத் தெரிவு செய்யும் பொருட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள சுப்பர் மாகாண…
Read More...

உள்நாட்டு ‍இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக நதுன் குருகே

உள்நாட்டு ‍இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக நதுன் குருகேவை நியமிக்க. அமைச்சரவை இன்று(9) அங்கீகாரம் வழங்கியுள்ளது. நதுன் குருகே இதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More...

நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

பொரலஸ்கமுவ ஏகொடவத்த வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை கண்டுபிடித்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய நிர்வாணமாக காணப்பட்ட குறித்த சடலத்தை இன்று(9)…
Read More...

மதில் இடிந்து வீழ்ந்ததில் பார்வை குறைபாடுடைய 11 பேர் காயம்

சிலாபம் சுதுவெல்ல பிரதேசத்தில் பஸ்ஸினால் மோதப்பட்டு மதிலொன்று உடைந்து வீழ்ந்ததால் பார்‍‍வை குறைப்பாடுடைய 11 பேர் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பார்வை குறைபாடுடையவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
Read More...

சிறைக் கைதியிடமிருந்து 2 சயனைட் குப்பிகள் மீட்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில், மேல்மாகாண புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையொன்றில் போதைப்பொருள் கைதியான மரால சுரங்க என்பவரிடமிருந்து 2 சயனைட் குப்பிகளும், சிறிதளவு சயனைட் ஏற்றப்பட்டதாக கருதப்படும் ஊசி மருந்து ஏற்றிகள்…
Read More...

நள்ளிரவுடன் கலைக்கிறது தென் மாகாண சபை

தென் மாகாண சபை இன்று (9) நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளது. அதற்கமைய, அம் மாகாணத்தின் அதிகாரம் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனிடம் கையளிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, 6 மாகாண சபைகளின்…
Read More...

15 இலட்சம் ரூபா போதைப்பொருளுடன் மதூஷின் ஆதரவாளர் கைது

கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில், 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் மாகந்துரே மதூஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரானின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சாரங்க பிரதீப் அல்லது வெல்லே சாரங்க என்ற சந்தேக நபர். பொலிஸ்…
Read More...
error: Content is protected !!