இந்திய நாடாளுமன்றத் தேர்தல் – 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் –…

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - ஒரே பார்வையில்... Lok Sabha Elections 2019 - Exit Polls | Total Seats: 542* வாக்கெடுப்பு நிறுவனம் -…
Read More...

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்தது இந்திய அரசு!

தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது…
Read More...

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து: கமல் தெரிவிப்பு

‘சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து’ என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது தெரிவித்துள்ளார். “இது முஸ்லிம்கள் நிறைய…
Read More...

பாக். 5 நட்சத்திர ஹோட்டல் மீதான தாக்குதலில் 4 தீவிரவாதிகள், 3 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலி!

பாகிஸ்தானில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதுடன், பாதுகாப்புத் தரப்பினரின் பதில் தாக்குதலில் தாக்குதலை நடத்திய நான்கு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.…
Read More...

இலங்கைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜயம்; பாதுகாப்பு நிலவரம் குறித்து பங்களாதேஷ் அவதானம்

இலங்­கைக்­கான கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்ள பங்­க­ளாதேஷ் இலங்­கையில் பாது­காப்பு நிலை­மைகள் குறித்து அவ­தானம் செலுத்தி வரு­கின்­றது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நிறை­வ­டைந்த பின்னர் பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி இலங்­கைக்கு வருகை…
Read More...

இந்தியா செல்லும் இருவகை இலங்கை ஏ அணிகளின் தலைவராக ஆஷான் ப்ரியஞ்சன்

இந்­தி­யாவில் 2 நான்கு நாள் போட்­டிகள் மற்றும் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள இரண்டு இலங்கை ஏ அணி­க­ளிலும் 11 வீரர்கள் பொது­வாக இடம்­பெ­று­கின்­றனர். இரண்டு தொடர்­களும் இந்­தி­யாவின் கர்­நா­டகா…
Read More...

பார்சிலோனாவுக்கு பதிலடி கொடுத்த லிவர்பூல் சம்பியன்ஸ் லீக் இறுதியில் விளையாடத் தகுதி

பார்­சி­லோனா கழ­கத்­துக்கு எதி­ராக ஆன்பீல்ட் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற இரண்டாம் கட்ட அரை இறுதிப் போட்­டியில் 4 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்ற லிவர்பூல் கழகம் 4 – 3 என்ற ஒட்­டு­மொத்த கோல்கள்…
Read More...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மும்முனை போட்டியில் பங்களாதேஷ் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மும்முனை போட்டி: முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் அசத்தலால் எட்டு விக்கெட்களால் வென்றது பங்களாதேஷ்
Read More...

ஆப்கான் தலைநகரில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை (08) குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளன. 2005ஆம் ஆண்டு முதல் ஆப்கானில் இயங்கிவரும் சர்வதேச நிறுவனமொன்றை இலக்குவைத்து இக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. …
Read More...

ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிட்டோ முடிதுறந்தார்! புதிய சக்கரவர்த்தியாக நருஹிடோ நாளை பதவியேற்பு

ஜப்பான், டோக்­கி­யோ­வி­லுள்ள அரண்­ம­னையில் இன்று நடை­பெற்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த விழாவில் 125ஆவது சக்கரவர்த்தி அகிஹிட்டோ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக முடி­து­றந்தார். பொது­மக்கள் முன்­னி­லையில் பேர­ர­ச­ராக தனது இறுதி…
Read More...
error: Content is protected !!