பிரித்தானியாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று நிறைவு

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரித்தானியாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்புகள் இன்று மாலையுடன் நிறைவுக்கு வரவுள்ளன. முடிவுகள் நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெரெமி ஹன்ட்…
Read More...

பாகிஸ்தானில் பொலிஸார் மீது தாக்குதல்: 8 பேர் பலி, 30 பேர் காயம்

பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள டேரா இஸ்மாயில் கான் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் தாக்குதல்களில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.45 மணியளவில் நான்கு மோட்டார் சைக்கிள்களில்…
Read More...

மும்பையில் 100 வருடம் பழமையான கட்டடம் இடிந்து வீழ்ந்தது: 2 பேர் பலி, இடிபாடுகளுக்குள் 40 பேர்

இந்தியா, மும்பையிலுள்ள டோங்கிரி பகுதியிலுள்ள 100 வருடம் பழமையான 4 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 40 முதல் 50 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.…
Read More...

இமாச்சல பிரதேசத்தில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 2 பேர் பலி; இடிபாடுகளில் இருந்து 35 பேரை மீட்கும்…

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் என்னும் பகுதியிலுள்ள மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இராணுவ வீரர்கள் பலரும் அவர்களது குடும்பத்தினரும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மாநில தலைநகர் ஷிம்லாவில்…
Read More...

பங்களாதேஷின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஹூஸைன் முஹம்மத் இர்ஷாத் காலமானார்

பங்களாதேஷின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஹூஸைன் முஹம்மத் இர்ஷாத் தனது 90ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இறந்தபோது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த…
Read More...

நியூஸிலாந்தில் தன்னியக்க ஆயுதங்களை மீள்கொள்வனவு செய்யும் திட்டத்தின் முதல் நாளில் 224 ஆயுதங்கள்…

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை மீள்கொள்வனவு செய்யும் நிகழ்வின் ஆரம்பநாளில், 169 பேரின் 224 ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை…
Read More...

ஈரானிய எண்ணெய்க் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் விடுவிக்கத் தயார் –…

பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டுள்ள எண்ணெய்க்கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தினால், அதனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார். சிரியாவுக்கு எதிரான…
Read More...

பிலிப்பைன்ஸில் ‘போதைப்பொருளுக்கு எதிரான போரினால்’ கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐ.நா…

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டேயின் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘போதைப்பொருளுக்கு எதிரான போர்’ நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவை நிறைவேற்றியுள்ளது.…
Read More...

பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதியதில் 10 பேர் பலி, 85 பேர் காயம்

பாகிஸ்தானில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 பேர் பலியானதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். அக்பர் எக்ஸ்பிரஸ் எனும் பயணிகள் ரயிலும் சரக்கு ரயில் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வல்ஹார் ரயில் நிலையத்தில்…
Read More...

பிரித்தானிய கப்பலை கைப்பற்றும் ஈரான் படையினரின் முயற்சி முறியடிப்பு – பிரிட்டன் தெரிவிப்பு

பிரித்தானிய எண்ணெய்க் கப்பலொன்றை ஹோர்மூஸ் நீரிணையில் படகுகளில் வந்த ஈரானிய படையினர் இடைமறிக்க முயற்சி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த முயற்சி பிரித்தானிய கடற்படையினரின் HMS Montrose எனும் போர்க்கப்பலினால்…
Read More...
error: Content is protected !!