வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 21: 1987-யாழ் வைத்தியசாலை படுகொலைகள் இடம்பெற்றன

1520: போர்த்துகேய மாலுமி, பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது. 1805: ஸ்பெய்னின் டிரபல்கார் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக்…
Read More...

நெதர்­லாந்தில் 9 ஆண்­டு­க­ளாக பாதாள அறையில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 7 பேர் மீட்பு

நெதர்­லாந்தில் பண்ணை வீடொன்றின் பாதாள அறையில் 9 ஆண்­டு­க­ளாக அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாகக் கூறப்­ப­டும் 7 பேரை அந்­நாட்டுப் பொலிஸார் மீட்டுள்­ளனர். நெதர்­லா­நதின் வடக்கு பகு­தியில் டிரென்தி மாகா­ணத்தில் ருய்­னர்வோல்ட்…
Read More...

பெண்களின் எடைகளை ஒப்பிடும் கேள்வி முறையற்றது எனத் தெரிவித்ததுடன் பதிலளிக்க மறுத்த 10 வயது மாணவி!

பெண்களின் எடைகளை ஒப்பிடும் கேள்வியொன்று முறையற்றது எனத் தெரிவித்து அக்கேள்விக்கு பதிலளிக்க மறுத்த 10 வயது மாணவிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் உட்டா மாநிலத்தின் மஹே நகரிலுள்ள கிராண்ட் ஆரம்ப பாடசாலையில்…
Read More...

Miss Earth 2019 அழகுராணி போட்டிகளில்…

புவி அழ­கு­ராணி (Miss Earth 2019 - மிஸ் ஏர்த் 2019) போட்­டிகள் தற்­போது பிலிப்­பைன்ஸில் நடை­பெ­று­கின்­றன. இப்­போட்­டி­களின் தேசிய ஆடை அலங்­கார பிரிவில் பங்­கு­பற்­றிய அழ­கு­ரா­ணிகள் சிலரை படங்களில் காலணாம்.…
Read More...

‘த ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ படம் அதன் பெயர் காரணமாக தோல்வியடைந்தது -நாயகன் டிம் ரொபின்ஸ்…

ஹொலிவுட் கிளாசிக் திரைப்­ப­டங்­களில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் (Shawshank) 'ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்' என்ற 1994ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்­படம் அதன் பெயர் கார­ண­மாக வசூல் ரீதி­யாக பெரிய ஹிட் ஆக­வில்லை என்று கூறி­யுள்ளார் அதில்…
Read More...

பிரிட்டனில் புகலிடம் கோரிய பாகிஸ்தான் நடிகை

பாகிஸ்­தானைச் சேர்ந்த நடிகை ரெபேக்கா சாஹர், பிரிட்­டனில் கலை நிகழ்ச்சி நடத்தச் சென்­றி­ருந்­த­போது அங்கு அர­சியல் புக­லிடம் கோரி­யுள்ளார் என செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. லாகூரில் வசித்த ரெபேக்கா சாஹர (35);, மேடை நிகழ்ச்­சி­க­ளிலும்…
Read More...

நிதானமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்றால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி? -ஸ்ருதி ஹாசன்

'நான் குடிப்­ப­தில்லை, நிதா­ன­மான வாழ்க்­கையை வாழ்­கிறேன் என நான் கூறி­ய­போது' எப்­படி நான் மது­வுக்கு அடிமை என செய்தி வரு­கி­றது என நடிகை ஸ்ரு­தி­ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். ஒரு காலத்தில் தான் மது­வுக்கு அடி­மை­யாக இருந்த­தா­கவும்…
Read More...

நேற்று பிறந்த நாளைக் கொண்டாடிய கீர்த்தி சுரேஷுக்கு கார்த்தி சுப்பராஜ் அளித்த பரிசு

மேயாத மான், மெர்க்குரி உள்ளிட்ட படங்களை தயாரித்த கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 24 படத்தை தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் அண்மையில் உடல் எடை குறைத்து பொலிவூட் படமொன்றிலும், தெலுங்கில்…
Read More...

பொலிவூட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை ஷாலினி பாண்டே, பொலிவூட் பட வாய்ப்பால் சிக்கலில் சிக்கியுள்ளார். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு இணையாக…
Read More...

வருடத்தின் அதிசிறந்த ஸ்கொஷ் வீராங்கனை சமீரா, வீரர் ட்ருவின்க

இலங்கை ஸ்கொஷ் சங்­கத்தின் ஏற்­பாட்டில் இரத்­ம­லானை விமா­னப்­படை உள்­ளக அரங்கில் நடத்­தப்­பட்டகனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்­டி­களில் வரு­டத்தின் அதி சிறந்த வீராங்­க­னை­யாக சமீரா டீன் தெரி­வானார். இப் போட்­டிக்கு சி.பி.எல். புட்ஸ்…
Read More...
error: Content is protected !!