கத்தார் 2022 உலகக் கிண்ணத்துக்கான இரண்டாவது அரங்கு திறப்பு; புதிதாக திறக்கப்பட்ட அல் ஜனூப் அரங்கில்…

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களை முன்­னிட்டு அல் வக்­ராவில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு கடந்த வியா­ழ­னன்று இரவு திறக்­கப்­பட்ட அல் ஜனூப் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற அமிர் கிண்ண இறுதிப் போட்­டியில் அல் சாத்…
Read More...

உத்தரகாண்ட் கேதார்நாத் ஆலயத்தில் மோடி விடிய விடிய தியானம்

ஆன்­மிக பய­ண­மாக உத்­த­ரகாண்ட் பகு­தி­யி­லுள்ள கேதார்நாத் ஆல­யத்­திற்கு சென்ற பிர­தமர் மோடி இரவு முழு­வதும் தொடர் தியா­னத்தை மேற்­கொண்டார். மக்­க­ளவைத் தேர்­தலை முன்­னிட்டு கடந்த 2 மாத கால­மாக தீவிர பிரச்­சா­ரத்தில் ஈடு­பட்­டி­ருந்த…
Read More...

இலங்கை – ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டது

இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் இம் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டிக்கு முன்­னோ­டி­யாக முன்னாள் உலக சம்­பியன் இலங்கை நேற்­று ­முன்­தினம் விளை­யா­ட­வி­ருந்த ஸ்கொட்­லாந்­துக்கு எதி­ரான முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட்…
Read More...

45ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான மூன்று போட்டி நிகழ்ச்சிகள் அநுராதபுரத்தில்

(நெவில் அன்­தனி) விளை­யாட்­டத்­துறை அமைச்சும் விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தித் திணைக்­க­ளமும் இணைந்து ஏற்­பாடு செய்யும் 45ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான மூன்று போட்டி அம்­சங்கள் அநு­ரா­த­பு­ரத்தில் இவ்­வாரம் நடை­பெ­ற­வுள்­ளன.…
Read More...

சக்கர இருக்கை டென்னிஸ் உலகக் கிண்ணம்பிரான்ஸை வீழ்த்தி பிரித்தானியா சம்பியனானது

இஸ்­ரேலின் லெரி மற்றும் மேரி க்றீன்ஸ்பொன் டென்னிஸ் அரங்கில் கடந்த வாரம் நடை­பெற்ற சக்­கர இருக்கை உலகக் கிண்ண டென்னிஸ் போட்­டி­களில் பெரிய பிரித்­தா­னியா தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்து சம்­பி­ய­னா­னது. இறுதிப் போட்­டியில் பிரான்ஸை…
Read More...

லெக்ரா க்ரோன் ப்றீ கோல்வ் மே மாத வெற்றியாளர் சிசிர குமார

கொக்­கலை ஈக்ள்ஸ் கெட்­ட­லினா கோல்வ் கழக புற்­த­ரையில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற லெக்ட்ரா க்ரோன் ப்றீ 2019 கோல் போட்­டியில் ஆறு குறை­வான அடி­க­ளுடன் (ஸ்ட்ரோக்ஸ்) இறுதி ஆட்­டத்தை நிறைவு செய்த ஜோர்ஜ் பெட்ரிக் சிசிர குமார மொத்தம் 279…
Read More...

வரலாற்றில் இன்று மே 20: 1902 அமெரிக்காவிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றது

526: சிரியா, துருக்­கியில் ஏற்­பட்ட பூகம்பம் கார­ண­மாக சுமார் 3 லட்சம் பேர் உயி­ரி­ழந்­தனர். 1570: முத­லா­வது நவீன உலக வரை­ப­டத்தை ஆப்­ரஹாம் ஓட்­டே­லியஸ் வெளி­யிட்டார். 1631: ஜேர்­ம­னியின் மட்ஜ்பர்க் நகரை உரோ­ம­னிய படை­யினர்…
Read More...

கருக்கலைப்புத் தடைக்கு எதிராக பாலியல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு அமெரிக்கப் பெண்களுக்கு நடிகை அலீஷா…

அமெ­ரிக்­காவின் கருக்­க­லைப்­புக்கு தடை விதிக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக, பாலியல் பகிஷ்­க­ரிப்பில் பெண்கள் ஈடு­பட வேண்டும் என அமெ­ரிக்க நடி­கையும் பாட­கி­யு­மான அலீஷா மிலானோ கூறி­யுள்ளார். 46 வய­தான அலீஷா மிலானோ, சமூக…
Read More...

இளம் தலைமுறையினருக்கு சமூக ஊடகங்கள் பயங்கரமானவையாக உள்ளன- செலீனா கோமஸ்

இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு சமூக வலைத்­த­ளங்கள் மிகப் பயங்­க­ர­மா­ன­வை­யாக உள்­ளன என அமெ­ரிக்­காவின் பிர­பல பாட­கியும் நடி­கை­யு­மான செலீனா கோமஸ் கூறி­யுள்ளார். சமூக வலைத்­த­ளங்­களால் வெறுப்­பு­ணர்வும், பொய்­களும் பரப்­பப்­ப­டு­வ­தாக…
Read More...
error: Content is protected !!