இலங்கை கனிஷ்ட அணித் தலைவர் நிப்புன் தனஞ்சய

19 வய­துக்­குட்­பட்ட பங்­க­ளாதேஷ் அணிக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள 2 நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் தொடர், 5 இளையோர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகி­ய­வற்றை முன்­னிட்டு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள இரண்டு 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை…
Read More...

உலகக் கிண்ண றக்பி அரை இறுதிகளில் விளையாட இங்கிலாந்து, நியூஸிலாந்து, வேல்ஸ், தென் ஆபிரிக்கா தகுதி

ஜப்­பானில் நடை­பெற்­று­வரும் 9ஆவது உலகக் கிண்ண றக்பி போட்­டி­களின் அரை இறுதி ஆட்­டங்­களில் விளை­யா­டு­வ­தற்கு முன்னாள் சம்­பியன் இங்­கி­லாந்து, நடப்பு சம்­பியன் நியூ­ஸி­லாந்து, வேல்ஸ், தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடுகள் தகு­தி­பெற்­றுள்­ளன.…
Read More...

வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கிப் பறக்க விடப்பட்ட 280 புறாக்கள்!

(கதீஸ்) வவு­னி­யா­வி­லி­ருந்து போட்டி புறாக்கள் கொழும்பை நோக்கி நேற்று பறக்க விடப்­பட்­டன. போட்டி போட்டு பறப்­ப­தற்­காக பழக்­கப்­பட்ட புறாக்கள் வவு­னி­யா­வி­லி­ருந்து கொழும்பை நோக்கி பறக்க விடப்­பட்­டன. இந்­நி­கழ்­வா­னது வவு­னியா…
Read More...

5 பெண் குழந்தைகள் பெற்றதால் முத்தலாக் கொடுத்த கணவர் மீது மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு

தான் 5 பெண் குழந்­தை­களைப் பெற்­றெ­டுத்­ததால் கணவர் தன்னை முத்­தலாக் முறையில் விவா­க­ரத்து செய்தார் என இந்­தி­யாவின் உத்­த­ர­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார். உத்­தர பிர­தேசம் மாநி­லத்தைச்…
Read More...

மீண்டும் பொக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங்

‘இறுதிச்சுற்று’ படத்தில் பொக்சிங் வீராங்கனையாக நடித்த ரித்திகா சிங், தற்போது பொக்ஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே…
Read More...

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பரஸ்பரம் தாக்குதல்கள்; 9 பேர் பலி!

காஷ்­மீரில் இந்­திய, பாகிஸ்தான் எல்லைப் பகு­தி­களில் நடந்த தாக்­கு­தல்­களில் குறைந்­த­பட்சம் 9 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். நேற்று முன்­தினம் இரவு தாக்­கு­தல்கள் ஆரம்­ப­மா­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­து­மீறி தாக்­குதல்…
Read More...

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 21: 1987-யாழ் வைத்தியசாலை படுகொலைகள் இடம்பெற்றன

1520: போர்த்துகேய மாலுமி, பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது. 1805: ஸ்பெய்னின் டிரபல்கார் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக்…
Read More...

ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம், பலமான நிலையில் இந்தியா

உலக வல்­லவர் டெஸ்ட் தொடர் மற்றும் சுதந்­திரக் கிண்ணத் தொடரின் மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் ரோஹித் ஷர்­மாவின் இரட்டைச் சதம், அஜின்­கியா ரஹா­னேயின் சதம் ஆகி­ய­வற்றின் உத­வி­யுடன் கணி­ச­மான ஓட்­டங்­களைக் குவித்த…
Read More...

நெதர்­லாந்தில் 9 ஆண்­டு­க­ளாக பாதாள அறையில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 7 பேர் மீட்பு

நெதர்­லாந்தில் பண்ணை வீடொன்றின் பாதாள அறையில் 9 ஆண்­டு­க­ளாக அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாகக் கூறப்­ப­டும் 7 பேரை அந்­நாட்டுப் பொலிஸார் மீட்டுள்­ளனர். நெதர்­லா­நதின் வடக்கு பகு­தியில் டிரென்தி மாகா­ணத்தில் ருய்­னர்வோல்ட்…
Read More...

பெண்களின் எடைகளை ஒப்பிடும் கேள்வி முறையற்றது எனத் தெரிவித்ததுடன் பதிலளிக்க மறுத்த 10 வயது மாணவி!

பெண்களின் எடைகளை ஒப்பிடும் கேள்வியொன்று முறையற்றது எனத் தெரிவித்து அக்கேள்விக்கு பதிலளிக்க மறுத்த 10 வயது மாணவிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் உட்டா மாநிலத்தின் மஹே நகரிலுள்ள கிராண்ட் ஆரம்ப பாடசாலையில்…
Read More...
error: Content is protected !!