பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா 

பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கோரியிருந்தார்.…
Read More...

இரவு 10 மணிமுதல் மீண்டும் ஊரடங்கு!

இன்று வியாழன் இரவு 10 மணிமுதல் நாளை வெள்ளிக்கிழமை (26) காலை 4 மணிவரை நாடுமுழுவதும் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More...

21 கிறனேட்டுகள், 6 வாள்களுடன் மோதறையில் மூவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 21 கிறனேட்டுகள் மற்றும் வாள்கள் சகிதம் 3 இளைஞர்கள் கொழும்பு மோதறை (முகத்துவாரம்) பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிpவத்துள்ளனர். வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்…
Read More...

புட்டின், கிம் முதல் தடவையாக சந்திப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இன்று சந்தித்துப் பேசினர். ரஷ்யாவின் விளாடிவொஸ்டொக் நகரில் இச்சந்திப்பு நடைபெற்றது. இவ்விரும் நேரில் சந்தித்தமை இதுவே முதல் தடவையாகும். இருநாடுகளுக்கும் இடையிலான…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு முன்னாலுள்ள வீதி மீண்டும் திறக்கப்பட்டது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு முன்பாக உள்ள வீதி இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.. சந்தேகத்துக்கிடமான வாகனம்: கட்டுநாயக்க விமான நிலைத்துக்கு மன் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.…
Read More...

இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஒருவர் குடும்பத்துடன் ஆஸியில் தங்கியிருந்தார்: அவுஸ்திரேலிய…

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய நபர் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர் எனவும், அவர் தனது குடும்பத்தினரையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பித்திருந்தார் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.…
Read More...

பயங்கவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு பாகிஸ்தான் உதவும்: பிரதமர் இம்ரான் கான்

பயங்கவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்கு உதவியளிக்க பாகிஸ்தான் தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தொலைபேசியில் உரையாடினார்.…
Read More...

IGP பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறியை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை இராஜினாமாச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். கடந்த ஞாயிறன்று நடந்த குண்டுத் தாக்குதல்களையடுத்து ஜனாதிபதி இவ்வாறு கோரியுள்ளார்.…
Read More...

தேவாலயத்தை படம்பிடித்த 3 இளைஞர்கள் கைது 

(கியாஸ் ஷாபி) திருகோணமலை, சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சலம்பற்று, கல்லடி பிரதேசத்தில் அமைந்துள்ள கத்தோலிக் தேவாலயம் ஒன்றை படம்பிடித்த மூன்று இளைஞர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார்…
Read More...

தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை: அமெரிக்கா

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு (உயிர்த்த ஞாயிறு) தின தாக்குதல்கள் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 'இத்தாக்குதல்கள் குறித்து நாம் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை' என சி.என்.என். தொலைக்காட்சிக்கு…
Read More...
error: Content is protected !!