உத்தரபிரதேச முன்னாள் முதல்வரின் மகனை மனைவியே கொலை செய்தார் : பொலிஸார்

இந்திய உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. திவாரியின் மகனான ரோஹித் சேகர் திவாரியை கொலை செய்ததாக ரோஹித் திவாரியின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 40 வயதான ரோஹித் சேகர் திவாரி கடந்த 16 ஆம் திகதி…
Read More...

சமூக ஊடகங்களில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதை தடுப்பதற்கான மாநாடு: நியூஸி, பிரான்ஸ் தலைமை

சமூக ஊடங்களில் பயங்கரவாதம் ஊக்குவிப்படுவதை தடுப்பதற்கான மாநாடொன்றுக்கு நியூஸிலாந்தும் பிரான்ஸும் தலைமை தாங்கவுள்ளன. எதிர்வரும் மே மாதம் பாரிஸ் நகரில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனும், தானும்…
Read More...

புர்கா, நிகாப்; தடை குறித்து இலங்கை அரசு ஆராய்கிறது?

முகத்தை மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் ஆடைகளுக்குத் தடை விதிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிறன்று நடந்த குண்டுத் தாக்குதல்களில் பெண்கள் பலரும் சம்பந்தப்பட்டுள்ளமை, சந்தேக நபகர்களிடம் நடத்தப்பட்ட…
Read More...

4 வோக்கிடோக்கிகள் மீட்பு; 18 பேர் கைது

பேருவளை, அளுத்கமை, கட்டான, வறக்காபொல பிரதேசங்களில் 18 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸ், விசேட அதிரடிப்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 வோக்கிடோக்கிகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன.
Read More...

இலங்கை குண்டுத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ். உரிமை கோரியது

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கோரியுள்ளது. இத்தாக்குதலுக்கான உரிமை கோரலை தனது அமைப்பின் அமாக் செய்தி முகவரகத்தின் மூலம் ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.
Read More...

குண்டுத்தாக்குதல்களில் இறந்தோரில் 45 சிறார்கள்: ஐ.நா

உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தினத்தில் இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் இறந்த 320 இற்கும் அதிகமானோரில் 45 பேர் சிறார்கள் என. தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்களில் 45 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நாவின் யுனிசெப் அமைப்பின் பேச்சாளர்…
Read More...

நியூஸிலாந்து தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இலங்கையில் குண்டுத் தாக்குதல்கள்: அமைச்சர் ருவன்

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன…
Read More...

வாக்களிப்பதை வலியுறுத்தி ஷாருக் கான் பாடிய பாடல் வீடியோ

பொலிவூட் நடிகர் ஷாருக் கான், தேர்தலில் வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்தும் வகையில் பாடல் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புகள் கட்டங் கட்டமாக நடைபெறுகின்றன. இத் தேர்தலில் மக்களை…
Read More...

வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கையில் தொலைபேசி இலக்கத்தை காட்சிப்படுத்துங்கள்: பொலிஸார்

வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்லும் சாரதிகள், தமது தொலைபேசி இலக்கத்தை கண்ணாடியில் காட்சிப்படுத்துமாறு இலங்கைப் பொலிஸார் கோரியுள்ளனர்.
Read More...

பாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், போதைப்பொருள் கடத்தல் மன்னன் மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர், துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்த இவர்கள்…
Read More...
error: Content is protected !!